«
THINK ALL YOU SPEAK, BUT NEVER SPEAK ALL YOU THINK 
இதில் என்னது ஊர் பற்றி கூர்ரிகொள்ள விரும்புகிரீன்

Mudal Kaditham

வண்ணக்கம் என்னது வலயதலதிருக்கு உங்களைவருக வருக என அன்போடு வரவேர்ற்கீறேன். என்னை பற்றி கூறவேண்டுமானால் எனது பெயர் க.ஆனந்த். பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், விளதிகுளாம் தாலுகா , அன்னபூவனயக்கன் பட்டி என்னும் சிறிய கிராமத்தில், பிறந்தேன், எனது தகுதி டிப்ளோமா இன்ஜினியரிங்  படித்து தர்போல்லுது குவைத்தில் வேலை ஸெஇகிந்ரெஇந். இன்னும் என்னை பற்றியும் எனது ..... பற்றியும்...அறிய ஆதரவு  வேண்டுகிறேன்.